இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 1,018 பேரும், தமிழகத்தில் …
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 13 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில்78,110 மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 94 ஆயிரத்து 355 பேர் மீண்டுள்ளனர். அதிகப்பட்சமாக இத்தாலியில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில…
பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்
உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 781 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நியூயார்க்கில் அதிகப்பட்சமாக 4 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் உயி…
அதிக மரணம் சந்தித்த இத்தாலி
உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 510 பேர். இதில் 13 ஆயிரத்து 798 பேர் …
ஈரானில் 62 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு, 3,872 பேர் பலியாகினர்
ஈரானில் 62 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு, 3,872 பேர் பலியாகினர். ஜெர்மனியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டு 1,854 பேர் பலியாகினர். பெல்ஜியத்தில் 22 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு 2,035 பேர் பலியாகி உள்ளனர். நெதர்லாந்தில் 19,580 பேர் பாதிக்கப்பட்டு 2,101 பேர் பலியாகி உள்ளனர். பாக…
நிர்பயா வழக்கு: முகேஷ்சிங் மனு தள்ளுபடி
புதுடில்லி : 'நிர்பயா' வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான, முகேஷ் குமார் சிங்தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.இதையடுத்து மருத்…
Image